கள்ளக்குறிச்சி: தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உணவு வழங்கல்...

X
Aathi King 24x7 |23 Dec 2025 5:57 AM ISTகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சாலையோரம் உள்ள மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் (அரசு பதிவு பெற்ற தன்னாட்சி தொண்டு நிறுவனமான அமராவதி அன்னதான அறக்கட்டளையின் சார்பாக உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர் சு.ராமன் அவர்களின் மகன் R. சாமுவேல் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெள்ளையூர் முதியோர் காப்பகம் (மற்றும்) உளுந்தூர்பேட்டை சாலையோரங்களில் உள்ள முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
Next Story
