திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

திறன் மேம்பாட்டு பயிற்சியில்  பங்கு  பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
X
திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை பண்ணைத்தொழில் அமைப்பது குறித்து 20 நாட்கள் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கு பெற்ற 23 விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது இதில் பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஏ.கே.கமல்கிஷோர்‌ வழங்கினார்.
Next Story