கள்ளக்குறிச்சி: பிஜேபி சார்பில் பூத் கமிட்டி கூட்டம்...

கள்ளக்குறிச்சி: பிஜேபி சார்பில் பூத் கமிட்டி கூட்டம்...
X
கள்ளக்குறிச்சி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது இதில் புதிய வாக்காளர் பட்டியலை பூத் கமிட்டி நிர்வாகியிடம் ஒப்படைத்த போது எடுத்த படம்
பிஜேபி சார்பில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி புதிய வாக்காளர் பட்டியல் ஒன்றிய தலைவர்கள் சக்திகேந்திர பொறுப்பாளர்கள் ஒப்படைக்கப்பட்டது மாவட்டத் தலைவர் பாலசுந்தரம் அவர்கள் அசோக் ஜெயின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சட்டமன்ற தொகுதி இணை அமைப்பாளர் சிவசக்தி மற்றும் ஒன்றிய தலைவர்கள் சக்தி அந்த பொறுப்பாளர்கள் அனைவரிடம் கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது.
Next Story