திராவிட முன்னேற்ற கழகம் திண்டுக்கல் மாவட்டம் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

X
Dindigul King 24x7 |23 Dec 2025 8:55 PM ISTDindigul
திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகர,நகர், ஒன்றிய, பேரூர்,பகுதி கழக செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகளுக்கு "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" காணொளி காட்சி வாயிலான ஆலோசனை கூட்டம் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது
Next Story
