கரூர்-ஆதி கலைக்கோல் பட்டறை பயிற்சியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கி பாராட்டினார்.

கரூர்-ஆதி கலைக்கோல் பட்டறை பயிற்சியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கி பாராட்டினார்.
கரூர்-ஆதி கலைக்கோல் பட்டறை பயிற்சியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கி பாராட்டினார். கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆதி கலைக்கோல் பட்டறை 2025 ஆம் ஆண்டுக்கான பயிற்சியில் மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பரிசுகளைப் பெற்றுச் சென்ற மாணாக்கர்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.
Next Story