வாக்காளர் பட்டியலில்

X
Perambalur King 24x7 |23 Dec 2025 10:57 PM ISTதிம்மூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இறந்த வாக்காளர்கள், இரட்டைப் பதிவுகள், நிரந்தரமாக இடம் மாறியவர்கள் என வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் திம்மூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இறந்த வாக்காளர்கள், இரட்டைப் பதிவுகள், நிரந்தரமாக இடம் மாறியவர்கள் என வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பதை ஆர்வமுடன் பார்வையிடும் வாக்காளர்கள்.
Next Story
