நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் காந்தியடிகள் பெயரை நீக்கியதைகண்டித்து ஒன்றிய அலுவலகங்கள் முன் திமுகஆர்ப்பாட்டம்
Tiruchengode King 24x7 |24 Dec 2025 3:47 PM ISTநாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் பெயரில் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள்வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டம் கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும், துணை போகும் அதிமுகவையும் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
சிரமப்படுவார்கள் எனவே முழு நிதியும் இந்திய அரசு ஏற்று இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் மல்லசமுத்திரம் பகுதி ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் சாந்தி மயில்சாமி தலைமையிலும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டங்களில் அந்தந்த பகுதியில் உள்ள பெண்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
Next Story


