நயினாகரத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

X
Tenkasi King 24x7 |24 Dec 2025 4:26 PM ISTநயினாகரத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
100 நாள் வேலை இனி இல்லை அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும் ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடையநல்லூர் கிழக்கு ஒன்றியம் நயினரகரம் பேருந்து நிலையத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் டாக்டர் மா செல்லதுரை தலைமையில் நடைபெற்றது ஒன்றிய செயலாளர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார் இதில் கூட்டணி கட்சி சார்பாக முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் சையது மசூது மனிதநேய மக்கள் கட்சி இஸ்மத் மீரான்,ரஜாய், காங்கிரஸ் ஆலங்குளம் செல்வராஜ் சிவராமகிருஷ்ணன் விடுதலை சிறுத்தைகள் கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் நெடுவயல் மூர்த்தி ஸ்ரீபால் மதிமுக சக்தி வடிவேல் ரஜினி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனின் கடையநல்லூர் நகர செயலாளர்கள் வடக்கு அப்பாஸ் தெற்கு பீரப்பா மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி மாவட்ட மகளிர் அணி தலைவர் பேபி ராஜா பாத்திமா மாவட்ட தகவல் தொழில் ஒருங்கிணைப்பாளர் அழகு தமிழ் சங்கர் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் ஹபீப் நிஷா ஒன்றிய கவுன்சிலர் மாரிச்செல்வி மாரியம்மாள் பகவதி அப்பன் சண்முகையா பாண்டியன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பேச்சாளர் கருப்பண்ணன் இளம் பேச்சாளர் சாகுல் ஹமீது ஒன்றிய அவைத் தலைவர் பூரண சந்திரன் நகர் அவைத் தலைவர் முருகன் கிளை கழக செயலாளர்கள் பந்தல் பழனி மாரியப்பன் கொத்தால குமார் சுரேஷ் எஸ் பி கே டி குமார் கருப்பசாமி நல்லையா செல்வம் சொக்கம்பட்டி பிள்ளையார் பாண்டியன் ரவி திருமலைச்சாமி நடுவயல் தங்கம் பரமசிவம் சங்கர் கணேசன், அச்சம்பட்டி கணேசன் ஆதிமூலம் அஞ்சாவது வார்டு செயலாளர் சையது ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் கவிக்குயில் ஆய்க்குடி பேரூர் செயலாளர் சிதம்பரம் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் மாடசாமி உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற செயலாளர் குமந்தபுரம் ஈஸ்வரன் ஆவுடையார்புரம் காளிராஜ் ராஜேஸ்வரி குத்தாலிங்கம் பொய்கை கடல் செந்தூர்பாண்டியன் மாரியப்பன் கோவில் ஆண்டலூர் சபரி ராஜ் யாத்ரா பழனி அசோக் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட உடன்பிறப்புகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story
