கள்ளக்குறிச்சி: திருமலை திருப்பதி கோவில் கட்டுமான பணி ஆய்வு....

கள்ளக்குறிச்சி: திருமலை திருப்பதி கோவில் கட்டுமான பணி ஆய்வு....
X
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டுமான பணி திருப்பதி தேவஸ்தான குழுவினர் நேரில் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் நடந்து வரும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுமான பணிகளை திருப்பதி தேவஸ்தான பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்
Next Story