கள்ளக்குறிச்சி: கிறிஸ்து ஜெயந்தி கொண்டாட்டம்...

X
Aathi King 24x7 |25 Dec 2025 11:38 AM ISTகள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள தேவாலயங்களில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டைஅருகே உள்ள 150 ஆண்டு பழமை வாய்ந்த எறையூர் புனித ஜெபமாலை அன்னை தேவயாளத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை ஒட்டி நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு கூட்டு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகளில் கிறிஸ்தவர்கள் பங்கேற்பு மேலும் கள்ளக்குறிச்சி ஏ எல் சி அதன் சுற்று பகுதியில் உள்ள கிருத்துவ தேவாலயங்களில் மிக விமர்சியாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது
Next Story
