தென்காசி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு

தென்காசி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு
X
தென்காசி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு
தென்காசி மாவட்ட காங்கிரஸ் செயலாளரும் சுரண்டை மார்க்கெட் வியாபார சங்கத் தலைவருமான ஏ. கே‌ எஸ். சேர்ம செல்வம் தென்காசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு தாக்கல் செய்தார். உடன் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story