வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம்

X
Tenkasi King 24x7 |25 Dec 2025 6:13 PM ISTவாக்காளர் பட்டியலில் சரிபார்ப்பு சிறப்பு முகாம்
தென்காசி நகர எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தென்காசி சட்டமன்றதொகுதிகுட்பட்ட பூத் எண் -80,81 குட்பட்ட ஆபாத்பள்ளிவாசல்தெரு பகுதியில் வாக்காளர்பட்டியல் சரிபார்ப்பு மற்றும் விடுபட்ட வாக்காளர்களை பட்டியல் சேர்ப்பதற்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. முகாமில் நூற்றுக்கணக்கான வாக்காளர்களுக்கு பட்டியல் சரிபார்க்கப்பட்டது.
Next Story
