தேசிய நெடுஞ்சாலியில் கோர விபத்து முன்பு நபர்களுக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர்

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி கண்காணிப்பாளர் ஆத்ரேஷ் பாசேரா ஆகியோர் நேரில் சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தினர்
பெரம்பலூர்: விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில், இறுதி அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு, போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் இரங்கலை தெரிவித்து உடற்கூறாய்வு முடித்து உடல்களை அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மிருணாளனி, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உடன் இருந்தனர்.
Next Story