திருமயம் தொகுதிக்கு அதிமுக விருப்பமனு

X
Pudukkottai King 24x7 |26 Dec 2025 1:14 AM ISTகடையக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இன்பவள்ளி திலகர் மற்றும் திருமயம் தொகுதி பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் உள்ளனர்
திருமயம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அரிமளம் ஒன்றிய செயலாளர் கடையக்குடி எஸ் திலகர் விருப்பமனுவை முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சென்னை அதிமுக அலுவலக நிர்வாகிகளிடம் வழங்கினார் அருகில் கடையக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இன்பவள்ளி திலகர் மற்றும் திருமயம் தொகுதி பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் உள்ளனர்
Next Story
