பழனி அருகே காட்டுப்பன்றி தாக்கி கூட்டுறவு அதிகாரி படுகாயம்

X
Dindigul King 24x7 |26 Dec 2025 11:25 AM ISTDindigul Palani
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி பொன்னிமலை கரடு பகுதியில் கூட்டுறவு அதிகாரி கருப்பசாமி என்பவர் சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென வந்த காட்டுப்பன்றி தாக்கியதில் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story
