கள்ளக்குறிச்சி: முதல்வரின் பாராட்டைப் பெற்ற ஆட்சியர்....

X
Aathi King 24x7 |26 Dec 2025 3:19 PM ISTகள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் 39.81 ஏக்கர் பரப்பளவில், ரூ. 139.41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் திறந்து வைத்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., அவர்களை மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் 39.81 ஏக்கர் பரப்பளவில், ரூ. 139.41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் திறந்து வைத்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., அவர்களை மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர வைத்தார்.
Next Story
