இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சி
X
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு முன்னிட்டு தென்காசி மாவட்டம் வாசு ஒன்றியம் புளியங்குடியில் கட்சி அலுவலகம் முன்பு மாவட்ட பொருளாளர் சுப்பையா கொடியேற்றினார். இதில் வேலு சீனிவாசன் எஸ் பாக்கியம் எம் சி அய்யனார் மணிகண்டன் சிந்தாமணி சீதாராமன் பிச்சையா மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்
Next Story