கீழ் நங்கவரத்தில் முன் விரோதத்தில் இரு தரப்பினர் இடையே தகராறு

X
Kulithalai King 24x7 |26 Dec 2025 6:55 PM IST6 பேர் மீது நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ் நங்கவரத்தை சேர்ந்தவர்கள் சுந்தரம் 38 மற்றும் செல்வி 32. இவர்களின் 2 குடும்பத்தாரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று பந்தல் அமைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் கையாளும் அறிவாளால் தாக்கி கொண்டுள்ளனர். இருதரப்பு புகாரில் செல்வி, செல்வம், முருகானந்தம், சுந்தரம், துர்கா, சின்னத்தம்பி ஆகிய 6 பேர் மீது நங்கவரம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு
Next Story
