திமுகவில் இணைந்த நாதக நிர்வாகிகள்

திமுகவில் இணைந்த நாதக நிர்வாகிகள்
X
திமுகவில் இணைந்த நாதக நிர்வாகிகள்
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தென்காசியை சேர்ந்த பீர் முகமது, வழக்கறிஞர் ரேஷ்மா பானு, சுமையா ஆகியோர் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டனர்.அவர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் அவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றார். உடன் தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம்.
Next Story