திண்டுக்கல் தமிழ்நாடு கலை இலக்கிய பண்பாட்டு மையத்தில்

Dindigul
திண்டுக்கல் நாடக நடிகர் சங்கம் மற்றும் நாளந்தா கலை பண்பாட்டு மையம் சார்பில் N.S.கிருஷ்ணன் அவர்கள் 117-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கலந்து கொண்டு N.S. கிருஷ்ணன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்
Next Story