வாக்காளர் பட்டியல் சுருக்கப்பட்டியல் வழங்குதல் தொடர்பாக ஆய்வு கூட்டம்

வாக்காளர் பட்டியல் சுருக்கப்பட்டியல் வழங்குதல் தொடர்பாக ஆய்வு கூட்டம்
X
வாக்காளர் பட்டியல் சுருக்கப்பட்டியல் வழங்குதல் தொடர்பாக ஆய்வு கூட்டம்
கடையநல்லூர் வட்டம் 221 கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து கட்சி முகவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள், கூடுதல் AERO சகிதம் தேர்தல் நடத்தும் அலுவலர் (ம) தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) அவர்களால் SIR -பணி தொடர்பாக No Mapping இனங்களுக்கு நோட்டிஸ் வழங்கிடவும், உரிய ஆவணங்கள் சகிதம் பெற்று அறிக்கை செய்யவும், கட்சி முகவர்களுக்கு படிவம் 9, 10, 11- A, 11-B ஆகியவற்றின் சுருக்கப்பட்டியல் வழங்குதல் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டது.
Next Story