தென்காசி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த ஆலோசனை மாநாடு

X
Tenkasi King 24x7 |27 Dec 2025 7:49 PM ISTதென்காசி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த ஆலோசனை மாநாடு
தென்காசி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு தென்காசி சிவா மண்டபத்தில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் காந்திராஜன் (அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம்) அவர்கள், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் தோழர்.பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி காலவரையற்ற வேலை நிறுத்தம் வெற்றி பெறவும், பொறுப்பாளர்கள் சிறப்பாக களப்பணியாற்றவும் உற்சாகப்படுத்தி உரையாற்றினர். நிறைவாக அறுசுவை உணவுடன் ஆயத்த மாநாடு நிறைவு பெற்றது.
Next Story
