புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையருக்கு பாராட்டு

புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையருக்கு பாராட்டு
X
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையருக்கு பாராட்டு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையருக்கு பாராட்டு!! சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரியும் மாடுகளை பறிமுதல் செய்து பொது ஏலம் அறிவித்த மாநகராட்சி நிர்வாகத்தினருக்கும் மற்றும் ஆணையர் த.நாராயணன் அவர்களுக்கும் நன்றி பாராட்டி சங்கத் தலைவர் மாருதி கண.மோகன் ராஜா தலைமையில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டபோது உடன் சங்க செயலாளர் AMS.இப்ராஹிம் பாபு, பொருளாளர் C.பிரசாத், துணைத் தலைவர் SA.சேட் என்ற அப்துல் ரகுமான், K.மணிகண்டன் R.சங்கர், சேது கார்த்திகேயன், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Next Story