புதுக்கோட்டைதிமுக தெற்கு ஒன்றியம் பொது கூட்டம்

புதுக்கோட்டைதிமுக  தெற்கு ஒன்றியம் பொது கூட்டம்
X
வடவாளம் ஊராட்சி இச்சடியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் சின்னவர் .உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் .அரு.வீரமணி M.A., தலைமையில் நடைபெற்றது....
புதுக்கோட்டை தெற்கு ஒன்றியம் திமுக சார்பில் வடவாளம் ஊராட்சி இச்சடியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் சின்னவர் .உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் .அரு.வீரமணி M.A., தலைமையில் நடைபெற்றது.... இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அன்பு சகோதரர் சிவ.வீ.மெய்யநாதன் MCA., கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.... மேலும் நிகழ்வில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் .கவிச்சுடர் கவிதைப்பித்தன் B.A.,மற்றும் வி.ஆர்.கார்திக் தொண்டைமான் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா MBBS., MLA., புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் புதுக்கோட்டை வடக்கு மாநகர பொறுப்பாளர் எம்.லியாகத் அலி M.A.,புதுக்கோட்டை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முக.ராமகிருஷ்ணன் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்...
Next Story