ஓம் முருகா பாதயாத்திரை குழு சார்பில் பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி

X
திருச்செந்தூர் பாதயாத்திரை குழு செல்லும் நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் ஒம் முருகா பாதயாத்திரை குழு சார்பில் திருச்செந்தூருக்கு 18வது ஆண்டு பாதயாத்திரை நிகழ்ச்சி நடந்தது அதனை முன்னிட்டு குருசாமிகள் சந்திரன், செல்வம் ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது அதனை தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்ட சப்பரத்துடன் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் விரதம் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பாதயாத்திரையாக சென்றனர்
Next Story