திட்டக்குடி: பல்வேறு இடங்களில் எம்எல்ஏ ஆய்வு

திட்டக்குடி: பல்வேறு இடங்களில் எம்எல்ஏ ஆய்வு
X
திட்டக்குடி பல்வேறு இடங்களில் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் திருத்தம் தொடர்பாக இன்று திட்டக்குடி பகுதியில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story