மீனாட்சிப்பேட்டை: உழவர் நல சேவை மையம் திறப்பு

மீனாட்சிப்பேட்டை: உழவர் நல சேவை மையம் திறப்பு
X
மீனாட்சிப்பேட்டையில் உழவர் நல சேவை மையம் திறந்து வைக்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மீனாட்சிப்பேட்டையில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையத்தை குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட கல்வி குழு தலைவர் சிவக்குமார் திறந்து வைத்தார். உடன் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், வடலூர் நகர திமுக செயலாளர் மற்றும் நகர மன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story