கேப்டன் இரண்டாம்ஆண்டு பூஜை.

X
Pudukkottai King 24x7 |29 Dec 2025 7:11 AM ISTதே.மு.தி.க நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை
தே.மு.தி.க நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குரு பூஜையை முன்னிட்டு திருவப்பூரில் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட கழக துணை செயலாளர் செந்தில்குமார் அவர்களின் ஏற்பாட்டில் அன்னதானம் மற்றும் கேப்டனின் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் நிறுவனத் தலைவர் சி. கருப்பையா முத்தரையர் அவர்கள் மற்றும் மதுரை மேலூர் மாவட்ட கவுன்சிலர் பாலன், அதிமுக அன்னவாசல் ஒன்றிய மாணிக்கம் பட்டி கிளைச் செயலாளர் ராஜு உடனிருந்தனர்.
Next Story
