கள்ளக்குறிச்சி: அதிமுக மகளிர் அணி பொதுக்கூட்டத்திற்கு பந்தக்கால் நடுவிழா....

கள்ளக்குறிச்சி: அதிமுக மகளிர் அணி பொதுக்கூட்டத்திற்கு பந்தக்கால் நடுவிழா....
X
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாழவந்தான் குப்பத்தில் ஜனவரி 5,ம்தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மகளிர் அணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது இந்த கூட்டத்திற்கான இடத்தை தேர்வு செய்து பந்தக்கால் நாடும் நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் குமரகுரு தலைமையில் நடைபெற்றது
அதிமுகமாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,எடப்பாடியார் அவர்களின் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், வாழவந்தான்குப்பத்தில் வருகின்ற 5.1.2026 அன்று நடைபெற இருக்கும் மகளிர்_பொதுக்கூட்டத்திற்கு பந்தகால் நடும் நிகழ்ச்சி, கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா_குமரகுரு ExMLA அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
Next Story