பொதுமக்கள் சாலை மறியல்
Dindigul King 24x7 |29 Dec 2025 10:32 AM ISTDindigul
திண்டுக்கல் அருகே NGOகாலனி உழவர் சந்தை முன்பு பகுதியில் ஒரு மாத காலம் தண்ணீர் வரவில்லை என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் என் ஜி ஓ காலனி ரங்கநாதபுரம் ஓடையூர் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் ஆனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடம் ஊராட்சி செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை
Next Story




