என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி புதுக்கோட்டையில்

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி புதுக்கோட்டையில்
X
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாக நிலை முகவர், பாக குழு உறுப்பினர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட் ஆகியோருடன் வியூகம் வகுத்து வெற்றிக்கான இலக்கை உறுதிப்படுத்தினர்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை வடக்கு மாநகரம் காமராஜபுரம் பகுதியில் பாகம் எண் 75,76,77 "என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி" செயல்திட்ட கூட்டம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் வணக்கத்துக்குரிய மாநகர மேயர் திலகவதி செந்தில், துணை மேயரும் வடக்கு மாநகர பொறுப்பாளருமான M.லியாகத் அலி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாக நிலை முகவர், பாக குழு உறுப்பினர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட் ஆகியோருடன் வியூகம் வகுத்து வெற்றிக்கான இலக்கை உறுதிப்படுத்தினர். மாநில விவசாய தொழிலாளரணி துணை தலைவர் த.சந்திரசேகர், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் செந்தாமரை MM.பாலு, மாநகர நிர்வாகிகள் அ.ரெத்தினம், மணிவேலன், மாவட்ட பிரதிநிதி ஆ.ஜெம்ஸ், வட்ட செயலாளர்கள் KMS.குமார், இராம.செல்வராஜ், SMA.அறிவழகன், ரவீஸ் ரவி,க.பிரபு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story