திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தரையில் அமர்ந்து தர்ணா

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தரையில் அமர்ந்து தர்ணா
X
Dindigul
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் பாரதிபுரத்தை சேர்ந்த ரோஜா பீவி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 7 பவுன் தங்க நகை, ரூ.1,30,000 பணம் ஆகியவற்றை பறித்து சென்று நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் நகர் தெற்கு காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
Next Story