மணப்பாறை அருகே ஆண் பெண் இருவருக்கும் மாபெரும் கபடி போட்டி நடைபெறுகிறது

மணப்பாறை அருகே ஆண் பெண் இருவருக்கும் மாபெரும் கபடி போட்டி நடைபெறுகிறது
மணப்பாறை அடுத்து பன்னாங்கொம்பு மகாவிஷ்ணு கபாடிக்குழு நடத்தும் 12-ம் ஆண்டு உலக புகழ்பெற்ற பரிசு விபரம் : (40 வயது விளையாட்டு வீரர்கள்) 27.28.12.2025 சனி.ஞாயிறு முதல் பரிசு :20,000/- இரண்டாம் பரிசு :15,000/- மூன்றாம் பரிசு :10,001/- நான்காம் பரிசு :10,000/- பரிசு விபரம் : (ஆண்கள்). 29.12.2025 திங்கள்கிழமை முதல் பரிசு :25,000/- இரண்டாம் பரிசு :20,000 மூன்றாம் பரிசு :10,001 நான்காம் பரிசு :-10,000 பரிசு விபரம் : (பெண்கள்). 30.12.2025 செவ்வாய்கிழமை முதல் பரிசு :-20,000/- இரண்டாம் பரிசு :-15,000/- மூன்றாம் பரிசு :-10,001/- நான்காம் பரிசு :-10,000/- கபடி வீரர்கள் கலந்து கொள்ளுமாறு விழா குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்
Next Story