இந்துசயமஅறநிலைத்துறை க்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை பலமாதமாக வாடகை பாக்கி கடைக்கு சீல்...

X
Rasipuram King 24x7 |29 Dec 2025 9:00 PM ISTஇந்துசயமஅறநிலைத்துறை க்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை பலமாதமாக வாடகை பாக்கி கடைக்கு சீல்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பூக்கடைவீதிபகுதியில் இந்துசயமஅறநிலைத்துறை க்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை பலமாதமாக வாடகை செலுத்தாமலும் பிடிவாரண்டு அனுப்பியும் வாடகை செலுத்தாமால் இருந்ததால் இந்துசமயஅறநிலையத்துறை அதிகாரிகள் கடைகளுக்கு சீல்வைக்கும் போது உள்வாடகைக்கு இருந்த பெண்மணி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிபேட்டை ஆயிரவைசியர் சமுதாயத்திற்க்கு சொந்தமான இந்துசமயஅறநிலையத்துறை சார்பில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பூக்கடைவீதி பகுதியில் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டு வந்தது இந்நிலையில் கடைநடத்துவோர் மாதமாதம் பணம் செலுத்தவேண்டும் இந்நிலையில் திருமலை என்பவர் பலவருடங்களுக்கு முன்பு இந்துசமயஅறநிலையத்துறையினர் 3கடைகளை வாடகைக்கு விட்டனர். திருமலை 3கடைகளையும் வேறுபெயரில் கடையைக்கு வாடடைக்கு விட்டு உள்வாடகைக்கு விட்டுள்ளார் இந்நிலையில் கடந்த சுமார் 6 மாதத்திற்க்கு மேல் பலமாதமாகவே வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளார். இதுபற்றி அதிகாரிகள் நேரில்சென்றும் தொலைபேசியிலும் கேட்டுள்ளனர் ஆனால் வடகை செலுத்தவில்லை இதனால் அதிகாரிகள் வழக்கு தொடர்ந்து பிடிவாரண்டும் செய்தனர். ஆனால் இதுவரை ஏதும் வாடகை செலுத்தாத காரணத்தால் ரமேஸ் என்பரின் ஜுவல்லரி மற்றும் திருமலையின் 3கடைஉட்பட 4கடைகளுக்கு சீல்வைத்தனர் . அப்போது உள்வாடகையில் இருந்தபெண்மணி நான்ஏன்காலிசெய்ய வேண்டும் 1லட்சம் அட்வான்ஸ் மற்றும் வாடகை முறையாக செலுத்திவருகிறேன் எனவும் கூறி இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகளிடம் பெண்மணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுட்டிருந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதில் சமரசம் ஏற்பட்டது. பரபரப்பாக காணப்படும் பூக்கடை வீதியில் 4கடைகளுக்கு சீல்வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது...
Next Story
