தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் அரையது போட்டியை இயக்குனர் தொடங்கி வைத்தார்.

தேசிய அளவிலான 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான மேசைப்பந்து
பெரம்பலூர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவரும் தேசிய அளவிலான 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான மேசைப்பந்து விளையாட்டுப்போட்டியில் ஆடவருக்கான அரையிறுதி போட்டியினை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணன் இன்று (29.12.2025) தொடங்கி வைத்தார்.
Next Story