தென்காசி அருகே குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி குழந்தை பலி

X
Tenkasi King 24x7 |30 Dec 2025 12:30 PM ISTதென்காசி அருகே குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி குழந்தை பலி
தென்காசி அருகே குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி குழந்தை பலி சங்கரன்கோவில் அருகே உள்ள அரியூர் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரின் மனைவி அனிதா. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் நிலையில் 6 மாத குழந்தை ஜென்சியுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். அங்குள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Next Story
