வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூர் ஸ்ரீ கதலிங்க நரசிங்க பெருமாள் கோவிலில் டிசம்பர் 30/ 12/ 2025 இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் அவர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது
Next Story