அமைச்சர் தொகுதிக்கு மட்டும் அண்டா மற்ற தொகுதிகளுக்கு ஹாட் பாக்ஸ் மக்களுக்கு திமுக செய்யும் பாரபட்சம்

X
Dindigul King 24x7 |30 Dec 2025 4:18 PM ISTதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி
ஒட்டன்சத்திரம் தொகுதி ஆத்தூர் தொகுதியில் மட்டும் பொதுமக்களுக்கு தற்போது இருந்தே அண்டா வினியோகம் செய்யப்பட்டு வருகிறது மீதி சுற்றியுள்ள அனைத்து தொகுதிகளுக்கும் கண்டெய்னரில் ஹாட் பாக்ஸ் இறக்கப்பட்டுள்ளது அடுத்த வாரம் முதல் அனைவருக்கும் வினியோகம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது தேர்தலுக்கு தற்போது முதல் திருட்டு வேலை ஆரம்பமாகியுள்ளது பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவசத்தில் கூட பாரபட்சம் பார்க்கும் திமுக
Next Story
