தென்காசி மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் கடனுதவி வழங்கும் முகாம்

X
Tenkasi King 24x7 |30 Dec 2025 4:47 PM ISTதென்காசி மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் கடனுதவி வழங்கும் முகாம்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (30.12.2025) குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் கடனுதவி வழங்கும் முகாம் நடந்தது முகாமில் 149 பயனாளிகளுக்கு ரூ.6.33 கோடி மதிப்பீட்டில் தொழில் முனைவோருக்கான கடனுதவி மற்றும் கல்விக்கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் ஆகியோர் வழங்கினர்
Next Story
