மணப்பாறையில் விழிப்புணர்வை ஏற்படுத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள்.

மணப்பாறையில் விழிப்புணர்வை ஏற்படுத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து வையம்பட்டி அருகே உள்ள பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியில் திட்ட இயக்குனர் அருண்பிரசாத் உத்தரவின் அடிப்படையில் ப்ராஜெக்ட் டைரக்டர் செந்தில்குமரன் தலைமையிலான சுங்கச்சாவடி ஊழியர்கள் பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு ஹெல்மெட்டுகள் வழங்கியும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒளிரும் ஸ்டிக்கர் மற்றும் துண்டு பிரசுரங்களை 20-க்கும் மேற்பட்ட வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் சுங்கச்சாவடி மேலாளர் பெரிய ராஜ். ரேசி சங்கர் மற்றும் பணியாளர்கள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story