இராசிபுரம் சௌராஷ்ட்ர விப்ரகுல சமூக சபா அறக்கட்டளை சார்பில் சாமி திருவீதி உலா...

இராசிபுரம் சௌராஷ்ட்ர விப்ரகுல சமூக சபா அறக்கட்டளை சார்பில் சாமி திருவீதி உலா...
X
இராசிபுரம் சௌராஷ்ட்ர விப்ரகுல சமூக சபா அறக்கட்டளை சார்பில் சாமி திருவீதி உலா...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவை முன்னிட்டு சௌராஷ்ட்ர விப்ரகுல சமூக பஜனை மடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் சந்தான வேணு கோபால சுவாமி மற்றும் பாமா, ருக்மணி அம்மாள் சுவாமி திருவீதி உலா, சௌராஷ்ட்ரா தெரு, மற்றும் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் சௌராஷ்ட்ர விப்ரதல சமூக பெரியோர்களும், சான்றோர்கள், நிர்வாகிகள் விழாவில் சீனிவாசா ஸ்டுடியோ உரிமையாளர் சீனிவாசன், மற்றும் இராசிபுரம் சௌராஷ்ட்ர விப்ரகுல சமூக சபா அறக்கட்டளை நிர்வாகிகள் ,தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story