கள்ளக்குறிச்சி:புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் டிஎஸ்பி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்....

X
Aathi King 24x7 |31 Dec 2025 8:34 AM ISTபுத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் டிஎஸ்பி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்:
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் டிஎஸ்பி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து கொண்டு அதிக சத்தத்துடன் ஒலி எழுப்புக் கொண்டும் அட்ராசிட்டியில் ஈடுபடும் நபர்கள் மீதும் பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருக்கோவிலூர் டிஎஸ்பி பார்த்திபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்....
Next Story
