தென்காசி மாவட்ட புதிய எஸ்பியாக மாதவன் நியமனம்

X
Tenkasi King 24x7 |31 Dec 2025 8:37 AM ISTதென்காசி மாவட்ட புதிய எஸ்பி நியமனம்
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அரவிந்த் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம். செய்யப்பட்டுள்ளார் தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக மாதவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Next Story
