கள்ளக்குறிச்சி : புதியமாவட்ட எஸ்.பி நியமனம்....

X
Aathi King 24x7 |31 Dec 2025 8:41 AM ISTகள்ளக்குறிச்சி மாவட்ட காவல்கண்காணிப்பாளராக அரவிந்தன் அவர்கள் நியமனம், இவர் ஏற்கனவே தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் என்பதுகுறிப்பிடத்தக்கது, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் அவர்கள் தென்காசி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அரவிந்தன் அவர்கள் நியமனம், இவர் ஏற்கனவே தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் என்பதுகுறிப்பிடத்தக்கது, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் அவர்கள் தென்காசி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்
Next Story
