கருட வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் பல்லடத்தில் உலா

X
Kangeyam King 24x7 |31 Dec 2025 9:24 AM ISTதிருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கருட வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் உலா
பல்லடத்தின் உலக பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று காலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்ற நிலையில் இரவு கருட வாகனத்தில் திருத்தேர் பவனி ஆக பனப்பாளையம் பெருமாள் கோவிலில் ஆரம்பித்த திருவீதி உலா பச்சா பாளையம் சென்று என்.ஜி.ஆர் சாலை வழியாக மங்களம் சாலை வழியாக மீண்டும் பச்சாபாளைய வந்து திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக கோவிலுக்கு வந்தடையும் இதனைத் தொடர்ந்து இப்பகுதி பொதுமக்கள் வீதி வீதியாக சிறப்பு அபிஷேகங்களில் பெருமாளின் ஆசி பெறுவது வழக்கம் இந்நிலையில் திருவீதி உலா தற்போது நடைபெற்று வருகிறது
Next Story
