சுரண்டை நகராட்சிக்கு தனி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

சுரண்டை நகராட்சிக்கு தனி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
சுரண்டை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் இன்று நடந்தது கூட்டத்திற்கு நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் தலைமை வகித்தார் துணை சேர்மன் சங்கரா தேவி முன்னிலை வகித்தார் ஆணையாளர் அசோக் விளக்கி பேசினார் சுரண்டை நகராட்சிக்கு என தனியாக தாமிரபரணி தண்ணீர் திட்டம் தேவை 133-கோடி திட்டத்தை செயல் படுத்த வேண்டும் கூட்டு குடிதண்ணீர் திட்டம் சாத்தியபடாது எனவே தனி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பேசினர்
Next Story