கள்ளக்குறிச்சி: முதல்வரிடம் வாழ்த்து பெற்றசங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன்....

கள்ளக்குறிச்சி: முதல்வரிடம் வாழ்த்து பெற்றசங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன்....
X
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் அவர்கள் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை அவர்களின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்ற போது எடுத்த படம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியன் அவர்கள் உடன் முன்னாள் எம்எல்ஏ அங்கையர் கனி.
Next Story