கள்ளக்குறிச்சி: மாநில அளவிலான கால்பந்து போட்டி...

கள்ளக்குறிச்சியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி,மெரைன் ஃபோர்ட்ஸ் கால்பந்து கழகம் 18,வது மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மெரைன்ஃபோர்ஸ் கால்பந்து கழகம் சார்பில் மாநிலம் அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது இப் போட்டியில்தமிழகம் முழுவதும் உள்ள கால்பந்து வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
Next Story