கொடைக்கானல் டோல்கேட் கட்டணம் உயர்வு
Dindigul King 24x7 |2 Jan 2026 6:37 PM ISTதிண்டுக்கல் கொடைக்கானல்
கார்களுக்கு ரூ.60லிருந்து ரூ.80 ஆகவும், வேன்களுக்கு 80 ரூபாயிலிருந்து ரூ. 100 ஆகவும், பேருந்துகளுக்கு ரூ.250 இருந்த சுங்கச்சாவடி நுழைவு கட்டணம் ரூ.300 ஆக உயர்வு உள்ளூர் வாகன எண்கள் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தால் நுழைவு கட்டணம் ரத்து 3 ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு இருப்பதாக நகராட்சி நிர்வாக துறை தகவல்
Next Story


