தமிழக நீதிக்கட்சியின் அலுவலகம் திறப்பு

X
Paramathi Velur King 24x7 |2 Jan 2026 6:58 PM ISTதமிழக நீதிக்கட்சியின் அலுவலகம் பரமத்தி வேலூர் தொகுதிக்கு உட்பட்ட பொத்தனூரில் திறப்பு.
பரமத்தி வேலூர், ஜன. 2: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தொகுதிக்கு உட்பட்ட பொத்தனூரில் தமிழக நீதிக்கட்சின் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழக நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் வாழவந்தியார் சரவணன் கலந்து கொண்டு தலைமை வகித்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் மாநில தலைவர் மறவையார் ஜெகன்,நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் கணேசன், பரமத்தி வேலூர் தொகுதி பொறுப்பாளர் கூடசேரி கனகு, டெல்லிபாபு (எ) சரவணன், ஆனந்த்,பெரியசாமி,ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
